namakkal தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு சுடர் பயணத்திற்கு உற்சாக வரவேற்பு நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2019 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15ந் தேதி முதல் 17 ந் தேதி வரை தஞ்சை யில் நடைபெறுகிறது.